உள்நாடு

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!

இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

மூத்த நடிகை மியுரி சமரசிங்க காலமானார்