உள்நாடுவணிகம்

பால்மாவை விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவாலும் இன்று முதல் அதிகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?