உள்நாடு

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

editor

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு