உள்நாடு

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு ) – நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

editor

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

மழையுடனான வானிலை மேலும் தொடரும்