உள்நாடு

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

(UTV|COLOMBO) – பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக நாளை(04) பிற்பகல் 10 மணி முதல் எதிர்வரும் 5ஆம் திகதி காலை 5 மணி வரை ஒருகொடவத்த, வெல்லம்பிட்டி, கொடிகாவத்த ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Related posts

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டு

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

editor