விளையாட்டு

பார்சிலோனா பயிற்சியாளர் நீக்கம்

(UTV|ஸ்பெயின்) – பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியையடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் தோல்வி அடைந்தது

புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படுகிறார்.

Related posts

வெற்றியாளர் கிண்ணத் தொடரில் மார்க்ஸ் ஸ்டோனிஸ்

தனது ஓய்வு குறித்து அறிவித்த ரங்கன ஹேரத்

பெங்களூர் அணியுடனான தோல்வியும் ரோஹித் சர்மாவின் நியாயங்களும்