சூடான செய்திகள் 1

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

நாளை 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்