சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

சம்மாந்துறையில் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை