சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

பளை பகுதியில் மேலும் இருவர் கைது