சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMB0)- கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 3.30க்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் போது ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கையினை தயாரிப்பதற்கு தெரிவுக்குழுவின் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

யானை தந்தம் மற்றும் ​ஹெரோயினுடன் மூவர் கைது

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு