உள்நாடு

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

(UTV | கொழும்பு) – 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட பாராளுமன்ற பேரவை இன்று(04) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற பேரவை கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கு புதிய வாய்ப்பு

editor

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor