அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையான (19) பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related posts

வீடியோ | இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் எம்.பி உதய கம்மன்பில

editor

ரயில்வே பொது முகாமையாளர் தனது கடமைகளை ஆரம்பித்தார்

editor

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நத்தார் கொண்டாட்டம்

editor