உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் – சுகாதாரப் பணிப்பாளர்

(UTV – கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று (22) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் குணமடையும் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார ஒழுங்கு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்த தாக சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25,031 பேர் கைது

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்