அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜி. காசிலிங்கம் போட்டியிடுகிறார்.

ஜி. காசிலிங்கம் வேட்புமனுவில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை (09) கையொப்பமிட்டார்.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும் – ரவூப் ஹக்கீம்

editor

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது