சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அது தவிர, அரச பொது கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழுவும் இன்று பாராளுமன்றில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவிகள் இருவர் மீது 48 வயது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம்

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்