சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(10) காலை 09.00 கூடவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல் – விதிக்கப்பட்ட தடை குறித்து பேச்சுவார்த்தை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை