சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

கொரோனா வைரஸ் – இதுவரையில் 1011 பேர் உயிரிழப்பு

ஆர்.ஏ.டீ மெல் மாவத்தையில் வாகன நெரிசல்