சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் குறித்த தெரிவுக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்ன சாட்சி வழங்கவுள்ளதாக குழுவின் உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீண்டும் சாட்சி வழங்குவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் விநியோக கட்டணத்தில் சீர்திருத்தம்

முல்லைத்தீவு இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!