சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.


 

 

Related posts

அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்கள்: ஒரு பார்வை!