உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது பதவி விலகல் கடிதத்தினை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் இவர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல முன்மொழிவுகளை முன்வைத்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

மக்கள் இரசியமாக ரணிலுக்கு வாக்களிக்க இருக்கின்றனர் – ஆஷு மாரசிங்க

editor