அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

Related posts

ஹாஃபிஸ் நஸீர் கட்சியில் இருந்து நீக்கம்

தபால் மூல வாக்கு முடிவுகள்

மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்ட இன்று மக்கள் பாவனைக்கு