சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தங்காலை துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழப்பு

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…