அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது March 27, 2025March 27, 2025234 Share0 பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.