சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு?

(UTV|COLOMBO) காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற காவல்துறை பிரிவு ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிக்கை கையளிப்பு

கலரிகள் நாளை(04) மூடப்படும்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு