உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது உத்திக இராஜினாமா கடிதத்தை இன்று (27) காலை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

உத்திக பிரேமரத்ன 2020 ஆம் ஆண்டு முதல் தடவையாக தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

உத்திக பிரேமரத்ன பாராளுமன்றத்திற்குள் பிரவேசத்திற்கு முன்னர் பிரபலமான நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி , 9 பேர் காயம்