சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் வேலைத்திட்டம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்த காரணத்திற்காக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

குமார வெல்கம என் மீது கொண்ட அன்பே அவ்வாறு கூற காரணம்

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு – பொலிஸ்

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்