சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை சத்தியபிரமாண நிகழ்வுக்காக ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற  உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் – ரிஷாத்