அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் சமந்த ரணசிங்க

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார்.

சமந்த ரணசிங்க 2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.

Related posts

இன்றைய நாணயமாற்று விகிதம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 22 பேர் காயம்

editor