உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜயந்த கெட்டகொட நியமனம் இடம்பெற்றுள்ளது.

Related posts

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு