உள்நாடு

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைக்கு குழு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

இதுவரை 848 கடற்படையினர் குணமடைந்தனர்