அரசியல்உள்நாடு

பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை  எதிர்கொள்ள தயார் – சுகாதார அமைச்சர்

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு