உள்நாடு

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர், பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

editor