சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர்கள் குறைப்பாட்டால் இவ்வாறு பாராளுமன்றம் இன்று(06) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடையகமொன்றில் தீப்பரவல்

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது