உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றினை மீள கூட்டும் அதிகாரம் தொடர்பில் பந்துல கருத்து

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை தவிர்ந்த வேறு எவருக்கும் பாராளுமன்றினை மீள ஒன்றுக்கூட்டும் அதிகாரம் இல்லை எனஅமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் மற்றும் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே காணப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எந்தவித தேவையும் ஏற்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டள்ளார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான இன்றைய விசாரணை நிறைவு

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்