சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று(18) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது

இன்றைய தினம் (18) ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

இன்று(15) ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி