சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் புகையிரத பணி புறக்கணிப்பு

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு