வகைப்படுத்தப்படாத

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினரின் காரசாரமான விவாதத்தை அடுத்து சபாநாயகர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

Related posts

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம்

எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது