உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

(UTV|கொழும்பு)- பாராளுமன்றம் இன்று(06) முற்பகல் 10.30 க்கு கூடவுள்ளது.

இதன்போது விசேட வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்டத்தின் கீழ் வரும் சில விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை சர்ச்சைக்குரிய ´ஹதே அபே பொத´ என்ற புத்தகம் தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க கல்வி மற்றும் மனித வள அபிருத்தி தொடர்பான முறைசார் மேற்பார்வை தெரிவுகுழுவும் இன்று கூடவுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

வெள்ளி முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு – ரிஷாட் எம்.பி

editor