உள்நாடு

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – தீர்மானமிக்க பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related posts

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

பெரும்பான்மைக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கிறோம்

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor