சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று(14) நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ், சிறப்புப் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையில் குறித்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் : சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…