உள்நாடுசூடான செய்திகள் 1

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!

(UTV | கொழும்பு) –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களுக்கு நியகிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உயர் பதவியை அவருக்கு வழங்கியுள்ளார்

இவர் கண்டி மடவளை பஸார் சிரேஷ்ட சட்டத்தரணி மர்ஹூம் எஸ்.எம்.முஸ்தபா அவர்களின் புதல்வராவார் .
மற்றும் முன்னால் உள்ளூராட்சி,மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ பைசர் முஸ்தபா அவர்களின் தந்தையும் ஆவார்.

.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைதின் பின்னணி