உலகம்

பாப்பரசருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

(UTV|கொழும்பு) – சுகயீனமுற்றிருந்த நிலையில் இருந்த பாப்பரசர் பிரான்சிஸ் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் இனால் பாதிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆசி வழங்கி வந்த புனித பாப்பரசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யா – உக்ரைன் : நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

மூவாயிரத்தை தாண்டியது பலியானோர் எண்ணிக்கை