உள்நாடு

பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 25 வயது பெண் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 25 வயது பெண் உயிரிழப்பு

நேற்று (13) இரவு தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 பாதுகாப்பு படையினரை போரல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 25 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (13) இரவு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் இருவரையும் போரல்ல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ள உயரிய அங்கீகாரம்!