உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.

கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கிரேசி டி சில்வாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவரைப் பராமரித்து வந்தார்.

Related posts

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு

editor

கொழும்பு – மும்பை நேரடி விமான சேவையை ஆரம்பம்!

செவ்வாய் முதல் மின்சக்தி அமைச்சராக டலஸ் இல்லை – டலஸ்