சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க

(UTV|COLOMBO) பதில் பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க இன்று(26) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து நேற்று(25) விலகியமையினைத் தொடர்ந்தே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

கலரிகள் நாளை(04) மூடப்படும்