உள்நாடு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சனுக்கு புதிய பதவி

இன்றைய வானிலை அறிக்கை