அரசியல்உள்நாடுபாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் February 28, 2025February 28, 2025123 Share0 பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் இன்று (28) நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்திருந்தன.