வகைப்படுத்தப்படாத

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

(UTV | COLOMBO) – பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று(20) இடம்பெறவுள்ளது.

இதன்போது நீதி, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல – மத்திய மாகாண சபையில் கணபதி கனகராஜ்

Ed Sheeran must wait to Get It On in Marvin Gaye copyright case

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை