வகைப்படுத்தப்படாத

பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 6வது நாள் இன்று

(UTV|COLOMBO)-பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 6வது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் கல்வி, விளையாட்டு மற்றும் உள்ளக செயற்பாடுகள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார நடவடிக்கைகள் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Strong winds to subside in the coming days

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்

ரூ.35 கோடி நகைகள் கொள்ளை