சூடான செய்திகள் 1

பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனை சமர்பித்துள்ளார்.

இவ்வாண்டிற்கான செலவீனமாக 4,450 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

கஞ்சாவுடன் இருவர் கைது

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தையில் 87 டெடனேடர்கள் மீட்பு